Simbu Marriage

Simbu Marriage : விரைவில் சிம்பு வீட்டில் திருமண விஷேசம் ஒன்று நடைபெற இருப்பதாக தகவல்கள் வெளியாகி ரசிகர்களை ஷாக்காகியுள்ளது.

தமிழ் சினிமாவால் 40 வயதை நெருங்கியும் திருமணம் செய்து கொள்ளாமல் ஆர்யா, விஷால், சிம்பு என ஒரு சிலர் சிங்கிளாகவே வாழ்ந்து வருகின்றனர்.

தள்ளி போனது நேர்கொண்ட பார்வை ரிலீஸ் – வெளியான அதிர்ச்சி அப்டேட்.!

இவர்களில் ஒரு வழியாக ஆர்யாவுக்கும், விஷாலுக்கும் திருமணம் உறுதியாகி விட்டது. சிம்பு திருமணத்தை பற்றி எந்தவொரு தகவலும் வந்த பாடில்லை. பெண் தேடுகிறோம், பெண் தேடுகிறோம் என கூறி அவரது குடும்பத்தார்கள் தேடி கொண்டே இருக்கிறார்கள்.

இந்நிலையில் சிம்புவின் தம்பி குறளரசனுக்கு வரும் ஏப்ரல் 26-ம் தேதி உறவினர்கள் மத்தியில் மிகவும் சிம்பிளாக திருமணம் நடைபெற இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

முதல்ல பிட்டாகுங்க, அப்புறம் ராஜாவாகலாம் – கிண்டலுக்கு உள்ளாகும் சிம்புவின் புகைப்படம்

மேலும் சமீபத்தில் குறளரசன் முஸ்லிமாக மதம் மாறியதும் இந்த திருமணத்திற்காக தான் எனவும் தகவல்கள் கிடைத்துள்ளன.

Mohan Krishnamoorthy is one of the senior staff at Kalakkal Cinema, He has been working in the Tamil Entertainment industry for almost a decade. He has been instrumental in gathering and reviewing our content.