Simbu Latest Photo

புதிய லுக்கில் செம கெத்தான புகைப்படத்தை வெளியிட்டுள்ளார் சிம்பு.

Simbu Latest Photo : தமிழ் சினிமாவின் பிரபல நடிகராக வலம் வருபவர் சிம்பு. இவரது நடிப்பில் அடுத்ததாக மாநாடு என்ற திரைப்படம் வெளியாக உள்ளது.

வெங்கட் பிரபு இயக்கத்தில் சுரேஷ் காமாட்சி தயாரிப்பில் யுவன் சங்கர் ராஜா இசையில் இந்த திரைப்படம் உருவாகி வருகிறது.

இந்த படத்தில் சிம்புவுக்கு ஜோடியாக கல்யாணி பிரியதர்ஷன் நடித்து வருகிறார். மேலும் சூர்யா வில்லனாக நடிக்க பாரதிராஜா, மனோஜ் பாரதிராஜா, எஸ் ஏ சந்திரசேகர், உள்ளிட்ட பல நடிகர் நடிகைகள் இப்படத்தில் இணைந்து நடித்து வருகின்றனர்.

இந்த படத்திற்காக சிம்பு தன்னுடைய உடல் எடையை குறைத்து ஸ்லிம்மாக செம ஸ்டைலாக மாறியிருந்தார். இந்த நிலையில் தற்போது செம ஸ்மார்ட்டான லுக்கில் புகைப்படம் ஒன்றை வெளியிட்டுள்ளார்.

இவர் வெளியிட்டுள்ள புகைப்படம் இணையத்தில் வைரலாகி வருகிறது.