Simbu in Upcoming Movies Producer

சிம்புவை வைத்து தொடர்ந்து 3 படங்களை இயக்க உள்ளார் பிரபல தயாரிப்பாளர் ஒருவர்.

Simbu in Upcoming Movies Producer : தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வருபவர் சிம்பு. இவரது நடிப்பில் அடுத்ததாக மாநாடு என்ற திரைப்படம் வெளியாக உள்ளது.

அதன் பின்னர் பத்து தல, நதிகளிலே நீராடும் சூரியன் ஆகிய திரைப்படங்கள் வெளியாக உள்ளன. நதிகளிலேயே நீராடும் சூரியன் என்ற படத்தினை கௌதம் மேனன் இயக்க வேல்ஸ் ஃபிலிம்ஸ் இண்டர்நேஷனல் நிறுவனம் தயாரிக்க உள்ளது.

இந்த படம் மட்டுமில்லாமல் சிம்புவை வைத்து தொடர்ந்து அடுத்தடுத்து இரண்டு படங்களை தயாரிக்க இருப்பதாகவும் தகவல் கிடைத்துள்ளது. சிம்புவை வைத்து தொடர்ந்து 3 படங்களை இவர் தயாரிக்க இருப்பது ரசிகர்களுக்கு வியப்பை கொடுத்துள்ளது.