Simbu in Tvmalai Temple

ஈஸ்வரன் படத்தின் வெற்றிக்காக திருவண்ணாமலைக்கு சென்று தரிசனம் செய்துள்ளார் நடிகர் சிம்பு.

Simbu in Tvmalai Temple : தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வருபவர் நடிகர் சிம்பு. இவரது நடிப்பிலும், சுசீந்திரன் இயக்கத்திலும், உருவாகியுள்ள திரைப்படம் ஈஸ்வரன்.

இந்நிலையில் இந்த படம் பொங்கல் திருநாளை முன்னிட்டு இன்று வெளியாக உள்ளது.

இதன் காரணமாக சிம்பு தன் ஈஸ்வரன் பட வெற்றிக்காக திருவண்ணாமலை கோவிலுக்கு சென்று தரிசனம் செய்து உள்ளார். இது இணையத்தில் வைரலாகி வருகிறது.

மேலும் மாஸ்டர் படத்தின் வெற்றிக்காக படக்குழுவினர் திருவண்ணாமலைக்கு சென்று தரிசனம் செய்தது குறிப்பிடத்தக்கது.