Simbu in Rajinikanth Story
ரஜினி நடிக்க வேண்டிய படத்தில் சிம்பு நடிக்க இருப்பதாக தகவல்கள் கசிந்துள்ளன.

Simbu in Rajinikanth Story : தமிழ் சினிமாவின் சூப்பர் ஸ்டாரான ரஜினிகாந்த் தன்னுடைய கடைசி படத்தை கமல்ஹாசன் தயாரிப்பில் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் நடிக்க இருப்பதாக கூறப்பட்டு வந்தது.

ஆனால் தற்போது கிடைத்துள்ள தகவலின் படி ரஜினி கமல்ஹாசன் தயாரிப்பில் நடிக்க சாத்தியமில்லை என கூறப்படுகிறது.

மாநாடு ஷூட்டிங் ஸ்பாட்டில் இருந்து வெளியான லேட்டஸ்ட் புகைப்படங்கள் – வில்லன் இவர் தான்.!

இதனால் இந்த படம் சிம்புவிற்கு சென்று விட்டதாகவும் ஒரு தகவல் பரவி வருகிறது.

ஆம் ரஜினி இப்படத்தில் நடிக்காததால் லோகேஷ் கனகராஜ் சிம்புவிடம் கதையை கூறி ஓகே வாங்கி விட்டதாக கூறப்படுகிறது.

இந்த படத்தை கமல்ஹாசன் தயாரிக்க இருப்பதாக கூறப்படுகிறது, ஆனால் அதிகாரபூர்வமாக எவ்வித அறிவிப்பும் வெளியாகவில்லை. விரைவில் வெளியாகலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

Mohan Krishnamoorthy is one of the senior staff at Kalakkal Cinema, He has been working in the Tamil Entertainment industry for almost a decade. He has been instrumental in gathering and reviewing our content.