Simbu in Maanaadu Shooting Spot

மாநாடு சூட்டிங் ஸ்பாட்டில் செம கெத்தான லுக்கில் சிம்பு கலந்து கொண்ட புகைப்படம் இணையத்தில் வைரலாகி வருகிறது.

Simbu in Maanaadu Shooting Spot : தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வருபவர் சிம்பு. இவரது நடிப்பில் அடுத்ததாக மாநாடு என்ற திரைப்படம் வெளியாக உள்ளது.

வெங்கட் பிரபு இயக்கத்தில் சுரேஷ் காமாட்சி தயாரிப்பில் உருவாகி வரும் இந்த படத்திற்கு யுவன் சங்கர் ராஜா இசையமைத்து வருகிறார். இந்த படத்தின் கிளைமாக்ஸ் காட்சிகள் படமாக்கப்பட இருப்பதாக சுரேஷ் காமாட்சி சமீபத்தில் தெரிவித்து இருந்தார்.

கிளைமாக்ஸ் காட்சிகளுக்காக அமைக்கப்பட்டு இருந்த பிரம்மாண்ட செட் புகைப்படங்களும் இணையத்தில் வெளியாகி இருந்தன.

இந்த நிலையில் தற்போது நடிகர் சிம்பு மாநாடு படத்தின் ஷூட்டிங் ஸ்பாட்டில் செம கெத்தான லுக்கில் இருக்கும் புகைப்படம் இணையத்தில் வெளியாகி ரசிகர்களை வெகுவாக கவர்ந்து வருகிறது.