Simbu in Latest Photos

நடிகர் சிம்புவின் லேட்டஸ்ட் புகைப்படம் இணையத்தில் வைரலாகி வருகிறது.

Simbu in Latest Photos : தமிழ் சினிமாவில் பிரபல நடிகராக வலம் வருபவர் சிம்பு. இவரது நடிப்பில் ஈஸ்வரன் திரைப்படம் வெளியானதை தொடர்ந்து அடுத்து பத்து தல, மாநாடு, நதிகளிலே நீராடும் சூரியன் உள்ளிட்ட திரைப்படங்கள் வெளியாக உள்ளன.

லாக் டவுனில் உடல் எடை கூடி குண்டாக இருந்த சிம்பு மாநாடு மற்றும் ஈஸ்வரன் திரைப்படத்திற்காக ஓவர் ஒர்க் அவுட் செய்து தன்னுடைய உடல் எடையை குறைத்து இருந்தார்.

இவருடைய லேட்டஸ்ட் லுக் இணையத்தில் வெளியாகி ரசிகர்களை வெகுவாக கவர்ந்து இருந்தது.

இந்த நிலையில் தற்போது மீண்டும் ஒரு லேட்டஸ்ட் புகைப்படம் வெளியாகி உள்ளது. கண்ணாடி முன்பு ஸ்டைலாக நின்றபடி புகைப்படத்தை வெளியிட்டுள்ளார் சிம்பு.

இந்த புகைப்படம் லைக்குகளை அள்ளிக் குவித்து வருகிறது.