Simbu in Indipendent Day Photos

நடிகர் சிம்புவின் லேட்டஸ்ட் புகைப்படம் இணையத்தில் செம டிரெண்ட்டாகி வருகிறது.

Simbu in Indipendent Day Photos : தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வருபவர் சிம்பு. இவரது நடிப்பில் அடுத்ததாக மாநாடு, பத்து தல உள்ளிட்ட திரைப்படங்கள் ரிலீஸ் ஆக உள்ளன.

ரசிகர்கள் அனைவரும் இந்த படங்களுக்காக ஆவலோடு காத்துக் கொண்டிருக்கின்றனர்.

நடிகர் சிம்பு இதற்காக தன்னுடைய உடல் எடையை குறைத்து ஒல்லியாக மாறி இருந்தார். அந்த புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி இருந்தன.

இந்த நிலையில் தற்போது நடிகர் சிம்பு பாரம்பரிய பட்டு வேட்டி சட்டையில் புகைப்படங்களை வெளியிட்டு ரசிகர்களை வியக்க வைத்துள்ளார்.