Simbu in Cricket Jessy

இந்திய கிரிக்கெட் ஜெஸ்ஸியில் நடிகர் சிம்பு இருக்கும் புகைப்படம் இணையத்தில் வைரலாகி வருகிறது.

Simbu in Cricket Jessy : தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வருபவர் சிம்பு. இவரது நடிப்பில் அடுத்ததாக மாநாடு, பத்து தல உள்ளிட்ட திரைப்படங்கள் வெளியாக உள்ளன.

மேலும் இவர் ஈஸ்வரன் மற்றும் மாநாடு உள்ளிட்ட திரைப்படங்களுக்காக உடல் எடையை குறைத்து ஒல்லியாக மாறி இருந்தார்.

அதன் பின்னர் தொடர்ந்து விதவிதமான போட்டோ ஷூட் புகைப்படங்களை வெளியிட்டு வருகிறார். அந்த வகையில் தற்போது தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் கிரிக்கெட் ஜேஸ்ஸி உடையில் புகைப்படம் ஒன்று வெளியாகி உள்ளது.

இந்த புகைப்படம் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.

https://www.instagram.com/p/CMFhDygHZ2R/?igshid=v6ry5qv3cljx