பிரபல நடிகரின் பிறந்த நாளை கேக் வெட்டிக் கொண்டாடியுள்ளார் நடிகர் சிம்பு.

Simbu Celebrates Jai Birthday : தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வருபவர் சிம்பு. இவரது நடிப்பில் அடுத்ததாக மாநாடு என்ற திரைப்படம் வெளியாக உள்ளது.

மாநாடு என்ற திரைப்படத்தினை வெங்கட் பிரபு இயக்க சுரேஷ் காமாட்சி தயாரிப்பில் உருவாகி வருகிறது. யுவன் சங்கர் ராஜா இசையமைத்து வருகிறார்.

படத்தின் படப்பிடிப்புகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இந்த நிலையில் நடிகர் சிம்பு பிரபல நடிகராக ஜெய்யின் பிறந்த நாளை கேக் வெட்டிக் கொண்டாடியுள்ளார்.

இந்த புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகிறது.