YouTube video

Sigappu Rojakkal 2 – Simbu Acted In Kamal Haasan Character

Alya Manasa Dance Video : தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பான ராஜா ராணி சீரியல் மூலமாக ரசிகர்கள் மத்தியில் மிகவும் பிரபலமானவர் ஆலியா மானசா. இவர் இந்த சீரியலில் ஹீரோவாக நடித்த சஞ்சீவை காதலித்து திருமணம் செய்துகொண்டார்.

திருமணத்திற்குப் பின்னர் அவர்களுக்கு அழகிய பெண் குழந்தை பிறந்துள்ளது.இருவரும் அடிக்கடி தன் மகளுடன் கொஞ்சி விளையாடும் வீடியோக்களை வெளியிட்டு வருகின்றனர். இந்த நிலையில் தற்போது ஆலியா மானசா பாடும் பாட்டுக்கு குத்தாட்டம் போட்டு உள்ள வீடியோவை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.

இந்த வீடியோ சமூக வலைதளங்களில் தீயாக பரவி ரசிகர்களை வெகுவாக கவர்ந்து வருகிறது. ஆல்யா மானசாவின் நடனத்தை ஆளாளுக்கு புகழ்ந்து தள்ளி வருகின்றனர்.

Lakshman Dhoni is a creative writer his interests are majorly in regional cinema, Upcoming movies, reviews, Actor and Actress profiling and related stories.