Shruti Hassan Water Photoshoot
Shruti Hassan Water Photoshoot

ஸ்ருதிஹாசன் நீருக்கு அடியில் மிதக்கும் போட்டோ ஷூட் புகைப்படத்தை வெளியிட்டுள்ளார்.

Shruti Hassan Water Photo shoot : தமிழ், தெலுங்கு, இந்தி என மூன்று மொழிகளில் நடிகையாக வலம் வருபவர் ஸ்ருதிஹாசன்.

உலகநாயகன் கமல்ஹாசனின் மூத்த மகளான கடந்த சில வருடங்களாக எந்த வித படங்களில் நடிக்காமல் இருந்து வந்தார்.

இந்த நிலையில் தற்போது இவர் தமிழில் விஜய் சேதுபதிக்கு ஜோடியாக லாபம் என்ற படத்தில் நடித்து வருகிறார்.

மேலும் தெலுங்குவில் நேர்கொண்டபார்வை படத்தின் ரீமேக்கான வக்கீல் சாப் என்ற படத்தில் நடிக்கிறார்.

வீட்ல வெட்டியா இருந்தா இப்படித்தான் யோசிக்க தோணும்.. விதவிதமா போஸ் கொடுத்து ரசிகர்களை வெறுப்பேற்றிய ஸ்ருதி ஹாசன் – இதை நீங்களே பார்த்து சொல்லுங்க!

தற்போது ஊரடங்கு உத்தரவு காரணமாக மும்பையில் தனியாக வசித்து வரும் இவர் அடிக்கடி சமூக வலைதளங்களில் புகைப்படங்களையும் வீடியோக்களையும் வெளியிட்டு வருகிறார்‌.

விதவிதமாக சமைக்கும் வீடியோக்களையும் சுருதிஹாசன் பதிவேற்றி வருகிறார். இந்த நிலையில் தற்போது நீருக்கடியில் நடத்திய பழைய போட்டோஷுட் புகைப்படம் ஒன்றை வெளியிட்டுள்ளார்.

இந்த புகைப்படம் தற்போது சமூக வலைதளங்களில் வைரல் ஆகி வருகிறது.

View this post on Instagram

Water baby ❤️ #throwback

A post shared by Shruti Haasan (@shrutzhaasan) on