Shruti Hassan Sings English Song
Shruti Hassan Sings English Song

ஸ்ருதி ஹாசன் வெளியிட்ட வீடியோவை பார்த்து ரசிகர்கள் வாயடைத்துப்போய் வருகின்றனர்.

Shruti Hassan Sings English Song : தமிழ் சினிமாவின் மெகா ஸ்டாரான உலகநாயகன் கமல்ஹாசனின் மூத்த மகள் ஸ்ருதிஹாசன். ஏழாம் அறிவு திரைப்படத்தின் மூலமாக தமிழில் அறிமுகமான இவர் நடித்த சில படங்களில் நடித்தார்.

அதன் பின்னர் இசையில் கவனம் செலுத்தத் தொடங்கிய இவர் தற்போது மீண்டும் லாபம் என்ற படத்தில் விஜய் சேதுபதிக்கு ஜோடியாக நடித்து வருகிறார்.

சினிமாவில் முதல் வாய்ப்பு கொடுத்தவரையே மறந்த சிவகார்த்திகேயன் – பிரபல நடிகை வெளியிட்ட அதிர்ச்சிகர தகவல்.!

ஊரடங்கு உத்தரவை மீறினால் வீட்டில் இருக்கும் வித்தியாசம் சில தினங்களுக்கு முன்னர் தன்னுடைய அப்பாவின் படப் பாடலான தென்பாண்டி சீமையிலே பாடலை புதிய கோணத்தில் பாடி அசத்தி இருந்தார்.

இந்த நிலையில் தற்போது டீப் புளூ என்ற ஆங்கிலப் பாடலை பாடி அனைவரையும் வியக்க வைத்துள்ளார். இந்த வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் வைரல் ஆகி வருகிறது.