Shruti Haasan in Laabam Shooting Spot

விஜய் சேதுபதி செய்த செயலால் படப்பிடிப்பு தளத்தை விட்டு வெளியேறியுள்ளார் ஸ்ருதிஹாசன்.

Shruti Haasan in Laabam Shooting Spot : தமிழ் சினிமாவுல பிரபல நடிகராக வலம் வருபவர் விஜய் சேதுபதி. இவரது நடிப்பில் அடுத்தடுத்து பல திரைப்படங்கள் வெளியாக உள்ளது. அவைகளில் ஒன்று தான் லாபம் திரைப்படம்.

இந்த படத்தில் விஜய் சேதுபதிக்கு ஜோடியாக ஸ்ருதி ஹாசன் நடித்து வருகிறார். இந்த படத்தின் படப்பிடிப்பு மீண்டும் தொடங்கி நடந்து வருகிறது.

பொதுவாக படப்பிடிப்புகளில் விஜய் சேதுபதியை பார்க்க ரசிகர்கள் கூடி விடுவது வழக்கம். தன்னை சந்திக்க வரும் ரசிகர்களை கட்டியணைத்து முத்தம் கொடுத்து அனுப்புவது விஜய் சேதுபதி வழக்கம். அதே போல் லாபம் படப்பிடிப்பிலும் நடந்துள்ளது.

இந்த விசியம் ஸ்ருதி ஹாசனுக்கு தெரிய வர கொரோனா பரவும் நேரத்தில் ஏன் இப்படி செய்யணும், அவரோடு இணைந்து நடித்தால் கொரோனா வந்துடும் என பயந்து படப்பிடிப்பு தலத்தில் இருந்து வெளியேறியுள்ளார் ஸ்ருதி.

Mohan Krishnamoorthy is one of the senior staff at Kalakkal Cinema, He has been working in the Tamil Entertainment industry for almost a decade. He has been instrumental in gathering and reviewing our content.