Shruti Haasan Gallery
Shruti Haasan Gallery

உள்ளாடை இல்லாமல் பத்திரிக்கைக்கு போஸ் கொடுத்து புகைப்படத்தை வெளியிட்டுள்ளார் ஸ்ருதிஹசன்.

Shruti Haasan Gallery : தமிழ் சினிமாவில் பிரபல நடிகையாக வலம் வருபவர் ஸ்ருதிஹாசன். தமிழ் மட்டுமல்லாமல் தெலுங்கு, மலையாளம் உள்ளிட்ட மொழிகளிலும் இவர் நடித்து வருகிறார்.

அதுமட்டுமல்லாமல் நன்றாக பாடவும் செய்வார். மேலும் சமூக வலைதளப் பக்கங்களில் அடிக்கடி கவர்ச்சி புகைப்படங்களை வெளியிட்டு வருவதிலும் ஸ்ருதிஹாசனை அடித்துக்கொள்ள ஆளே இல்லை.

அந்த வகையில் தற்போது பிரபல பத்திரிக்கை ஒன்றிற்கு உள்ளாடை இல்லாமல் முன்னழகு தெரியும் அளவிற்கு அதிகமான நகைகளை அணிந்து கொண்டு புகைப்படத்தை வெளியிட்டுள்ளார்.

மேலாடை இல்லாமல் பேண்டின் ஜிப்பை கழட்டிவிட்டு கவர்ச்சி போஸ் கொடுத்த ஜெயம் ரவி பட நடிகை – வைரலாகும் சர்ச்சை புகைப்படம்!

அந்த புகைப்படம் தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.