Rio Raj About Shruti

பிக் பாஸ் வீட்டுக்குள் உன்னை அனுப்பி இருக்க கூடாது என்று வருத்தத்துடன் ரியோ மனைவி பதிவிட்டுள்ள பதிவு செய்து வலைதளங்களில் வைரல் ஆகி வருகிறது.

Shruti About Rio in Bigg Boss : தமிழ் சின்னத்திரை உலக நாயகன் கமல்ஹாசன் தொகுத்து வழங்கி வரும் நிகழ்ச்சி பிக் பாஸ். இந்த நிகழ்ச்சியின் இரண்டாவது சீசன் தற்போது ஒளிபரப்பாகி வருகிறது.

இதில் பங்கேற்றுள்ள 17 போட்டியாளர்களில் ஒருவராக நடிகர் ரியோ ராஜ் அவர்களும் கலந்து கொண்டுள்ளார். ஆனால் பிக்பாஸ் நிகழ்ச்சி நடிகர் ரியோவிற்கு எதிர்மறையாக அமைந்துள்ளது. பலரும் அவரை சமூக வலைதளங்களில் வசை பாடி வருகின்றனர்.

இந்த நிலையில் தற்போது ரியோவின் மனைவி ஸ்ருதி தன்னுடைய சமூக வலைதள பக்கத்தில் நான் உன்னை பிக்பாஸ் வீட்டிற்குள் அனுப்பி இருக்க கூடாது. இருப்பினும் என்னுடைய ஆதரவு என்றும் உனக்கு உண்டு, இது ஒரு கேம் ஷோ தான். நம்முடைய வாழ்க்கையில் இது எதையும் மாற்றாது என மிகவும் உருக்கமாக பதிவிட்டுள்ளார்.

இவருடைய இந்த பதிவு ரசிகர்கள் மத்தியில் காட்டுத்தீ போல பரவி வருகிறது.

Mohan Krishnamoorthy is one of the senior staff at Kalakkal Cinema, He has been working in the Tamil Entertainment industry for almost a decade. He has been instrumental in gathering and reviewing our content.