Shruti Haasan Marriage

Shruthi Haasan Marriage : திருமணம் இப்போது இல்லை என ஸ்ருதிஹாசன் தன்னுடைய வாழ்க்கை பற்றியும் காதலனை பற்றியும் பேசியுள்ளார்.

தமிழ் சினிமாவில் பிரபல முன்னணி நடிகைகளில் ஒருவராக வலம் வருபவர் ஸ்ருதிஹாசன். இவரை லண்டனை சேர்ந்த நாடக நடிரான மைக்கேல் கேர்சேல் என்பவரை காதலித்து வருகிறார் என்பது நாம் அனைவரும் அறிந்ததே.

ஸ்ருதிஹாசன் வெளியிட்ட ஹாட் புகைப்படம் – என்னமா இது?

இவர் தற்போது அளித்துள்ள பேட்டி ஒன்றில் தன்னுடைய திருமண வாழ்க்கை குறித்து பேசியுள்ளார். அந்த இப்போதைக்கு திருமணம் இல்லை.

ஆனால் எங்களுடைய காதலுக்கு அப்பாவும் அம்மாவும் சம்மதம் தெரிவித்து விட்டனர். திருமணம் செய்து கொள்ள வேண்டுமென எப்போது தோன்றுகிறதோ அப்போது செய்து கொள்வேன் என கூறியுள்ளார்.

தமன்னாவை திருமணம் செய்யணும் ஆனால் அதுக்கு? – பிரபல நடிகை ஓபன் டாக்.!

Mohan Krishnamoorthy is one of the senior staff at Kalakkal Cinema, He has been working in the Tamil Entertainment industry for almost a decade. He has been instrumental in gathering and reviewing our content.