Shriya Saran Husband Health Status
Shriya Saran Husband Health Status

கரோனா அறிகுறி இருப்பதாக மருத்துவமனைக்குச் சென்ற ஸ்ரேயாவின் கணவருக்கு சிகிச்சை அளிக்க மறுப்பது ஸ்பெயின் நாட்டு மருத்துவமனை.

Shriya Saran Husband Health Status : தமிழ் சினிமாவில் ரஜினி, விஜய், தனுஷ் என பல நடிகர்களுக்கு ஜோடியாக நடித்து பிரபலமானவர் ஸ்ரேயா. இவர் ஸ்பெயின் நாட்டை சேர்ந்த விளையாட்டு வீரரை காதலித்து திருமணம் செய்து கொண்டார்.

உன்ன திரும்பவும் எப்ப தான் பார்க்கப் போறேனோ – ஈரமான உடலில் ஏக்கத்துடன் பிக் பாஸ் ரைசா வில்சன் வெளியிட்ட புகைப்படம்.!

தற்போது ஸ்பெயின் நாட்டில் தான் தன்னுடைய கணவருடன் வாழ்ந்து வருகிறார். அங்கும் கரோனா வைரஸ் பரவி வருகிறது.

இந்த நிலையில் ஸ்ரேயாவின் கணவருக்கு கரோனா அறிகுறிகள் தெரிய வந்துள்ளது. இதனால் அவர்கள் அங்குள்ள மருத்துவமனையை நாட அவருக்கு கரோனா இல்லை இங்கிருந்தால் பரவ வாய்ப்பு இருக்கிறது என்று அவரை வீட்டிற்கு அனுப்பி வைத்துள்ளனர்.

இதனால் இருவரும் தங்களை வீட்டிலேயே தனிமைப் படுத்திக் கொண்டுள்ளனர். தற்போது ஸ்ரேயாவின் கணவருடைய உடல்நிலை தேறி வருவதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.