Shriya Husband Reply to Fan
Shriya Husband Reply to Fan

மனைவியின் மார்பகம் பற்றிப் பேசிய ரசிகருக்கு அதிர்ச்சிகர பதிலை கொடுத்துள்ளார் ஸ்ரேயாவின் கணவர்.

Shriya Husband Reply to Fan : தமிழ் சினிமாவின் விஜய், ரஜினி, தனுஷ், விக்ரம் என பல நடிகர்களுக்கு ஜோடியாக நடித்து பிரபலமானவர் ஸ்ரேயா.

இவர் சில தினங்களுக்கு முன்னர் தன்னுடைய கணவர் பிறந்த நாள் என்பதால் முகநூலில் லைவ் சேட்டில் ரசிகர்களுடன் உரையாடினார்.

2021-ல் நான் தான் CM.. ரஜினியின் அரசியலை கலாய்த்த வடிவேலு – ட்ரெண்டிங்கில் தட்டி தூக்கும் நெட்டிசன்கள்.!

அப்போது பலரும் ஸ்ரேயாவின் கணவருக்கு வாழ்த்துக் கூறி வந்தனர். அப்போது ரசிகர் ஒருவர் மார்பகம் சூப்பர் என கூறினார்.

இதுவே வேறு யாராவது இருந்தால் நிச்சயம் காண்டாகி இருப்பார்கள். ஆனால் ஸ்ரேயாவின் கணவரோ ஆமாம் அதை நானும் ஒப்புக் கொள்கிறேன் எனக் கூறி அதிர்ச்சி கொடுத்துள்ளார்.

இதனைப் பார்த்த நெட்டிசன்கள் யோவ் என்னையா மனுஷன் நீ என அவரை விமர்சித்து வருகின்றனர்.