Shocking Update on Coolu With Comali

குக்கு வித் கோமாளி நிகழ்ச்சி குறித்து வெளியான தகவலால் ரசிகர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.

Shocking Update About Cook With Comali : தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் நிகழ்ச்சி வித் கோமாளி. சமையலே தெரியாத கோமாளிகளின் சமையல் தெரிந்தவர்களும் நீங்கள் சமைக்கும் முற்றிலும் மாறுபட்ட நிகழ்ச்சி.

இதே விஜய் டிவியில் ஒளிபரப்பான பிக் பாஸ் நிகழ்ச்சிக்கு இணையாக ரசிகர்கள் மத்தியில் மிகுந்த பாராட்டையும் வரவேற்பையும் பெ ற்று வரும் நிகழ்ச்சி இது என கூறலாம்.

பார்ப்போரை வயிறு குலுங்க சிரிக்க வைத்து வருவதால் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது. ஒவ்வொரு வாரமும் சனி மற்றும் ஞாயிறு என இரண்டு தினங்களில் மட்டும் இந்த நிகழ்ச்சி ஒளிபரப்பாகி வருகிறது.

ஆனால் ரசிகர்கள் அனைவரும் இந்த நிகழ்ச்சி வாரத்தின் ஏழு நாட்களும் ஒளிபரப்பினால் மிகவும் சூப்பராக இருக்கும் என கருத்து தெரிவித்து வருகின்றனர்.

இப்படி இருக்கையில் கடந்த வாரம் பிக் பாஸ் நிகழ்ச்சியில் கிராண்ட் பைனல் நடைபெற்றதால் ஞாயிற்றுக்கிழமை குக் வித் கோமாளி நிகழ்ச்சி ஒளிபரப்ப படவில்லை. இது ரசிகர்களுக்கு கோபத்தை ஏற்படுத்தியிருந்தது.

அதேபோல் இந்த வாரமும் ஞாயிற்றுக் கிழமையான நாளையும் குக் வித் கோமாளி நிகழ்ச்சி ஒளிபரப்பாகாது என தெரியவந்துள்ளது.

சூப்பர் சிங்கர் நிகழ்ச்சியின் புதிய சீசன் கான அறிமுக நிகழ்ச்சி நாளை நடைபெற இருப்பதால் குக் வித் கோமாளி நிகழ்ச்சியை ஒளிபரப்பிய ரத்து செய்யப்பட்டிருப்பதாக கூறப்படுகிறது.

இதனால் குக் வித் கோமாளி ரசிகர்கள் சோகமடைந்துள்ளனர்.

Mohan Krishnamoorthy is one of the senior staff at Kalakkal Cinema, He has been working in the Tamil Entertainment industry for almost a decade. He has been instrumental in gathering and reviewing our content.