Shocking Photos of Ramya Pandian Weds Som

ரம்யா பாண்டியன் மற்றும் சோம் சேகருக்கு ரகசியத் திருமணம் நடந்துமுடிந்தது போன்ற புகைப்படம் ஒன்று இணையத்தில் வைரலாகி வருகிறது.

Shocking Photos of Ramya Pandian Weds Som : தமிழ் சின்னத்திரையில் உலகநாயகன் கமல்ஹாசன் தொகுத்து வழங்கிய நிகழ்ச்சி பிக் பாஸ். இது நிகழ்ச்சி நான்காவது சீசன் விறுவிறுப்பாக நடந்து முடிந்தது.

இதில் போட்டியாளர்களாக பங்கேற்றவர்களில் ரம்யா பாண்டியன் மற்றும் சோம் சேகர் ஆகியோரும் அடங்குவர். சோம் சேகர் பிக் பாஸ் வீட்டிற்குள் இருக்கும் போது ரம்யா பாண்டியன் மீது காதல் கொண்டார்.

அவர் கொடுத்த சாக்லேட் காகிதத்தை எல்லாம் ரகசியமாக மறைத்து பாதுகாத்து வந்தார். இப்படியான நிலையில் பிக் பாஸ் நிகழ்ச்சி முடிந்து வீட்டை விட்டு வெளியே வந்தாள இருவரும் நாங்கள் நண்பர்கள் தான் எங்களுக்குள் காதல் இல்லை என கூறியுள்ளனர்.

இருப்பினும் தற்போது ரசிகர்கள் சிலர் இவர்கள் இருவரும் ரகசிய திருமணம் செய்து கொண்டு மாலையும் கழுத்துமாக இருப்பது போன்ற புகைப்படம் ஒன்றை எடிட் செய்து வெளியிட்டு பரபரப்பை கிளப்பி உள்ளனர்.

இந்த புகைப்படம் தற்போது இணையதளங்களில் வைரலாகி வருகிறது.