சிவானியுடன் பாலாஜி இதற்காக முடியலை வீடியோ ஒன்றை வெளியிட்டு இத பார்த்துட்டு சுற்றி அப்படி தான் பேசுவாங்க என கூறிவருகின்றனர்.
Shivani Romance With Bala : உலக நாயகன் கமல்ஹாசன் தொகுத்து வழங்கி வரும் நிகழ்ச்சி பிக் பாஸ் இந்த நிகழ்ச்சி நான்காவது சீசன் தற்போது ஒளிபரப்பாகி வருகிறது.
18 போட்டியாளர்கள் இந்த நிகழ்ச்சியில் பங்கேற்ற இருந்தாலும் அதிகம் பேசப்படும் நபராக பாலாஜி முருகதாஸ் இருந்து வருகிறார். இவரைச் சுற்றி தொடர்ந்து பல்வேறு சர்ச்சைகள் ஏற்பட்டுக் கொண்டே இருக்கின்றன.
பிக்பாஸ் நிகழ்ச்சி குறித்து தினந்தினம் வெளியாகும் புரோமோ வீடியோக்களிலும் பாலாஜி முருகதாஸ் இடம் பெறாமல் இருந்ததில்லை.
இன்றைக்கான இரண்டாவது புரோமோ வீடியோவில் பாலாஜி முருகதாஸ் இருவருக்கும் இடையே ஏற்பட்ட வாக்குவாதத்தில் உன்ன உள்ள அனுப்பிட்டு என்ன சாகடிக்கிறார்கள் என பாலாஜி கூறுகிறார்.
இதனை பார்த்த நெட்டிசன்கள் பாலாஜி சிவானியோடு செய்த காதல் லீலை வீடியோ ஒன்றை வெளியிட்டு இந்த பார்த்தா சுச்சி அப்படித்தான் பேசுவார்கள், இதப் பார்த்துட்டு எப்படி சும்மாயிருக்க முடியும் என கமெண்ட் அடித்து வருகின்றனர்.
இதுதான் மூன்றாவது ப்ரோமோ வீடியோ என ரசிகர்கள் வீடியோ ஒன்றை வைரலாக்கி வருகின்றனர். அதுவும் பாலாஜி, ஷிவானி காதல் குறித்து தான் அமைந்துள்ளது.