Shivani Narayanan Photos

தம்மாதுண்டு கவர்ச்சி உடையில் ஷிவானி நாராயணன் வெளியிட்ட புகைப்படம் தீயாக பரவி வருகிறது.

Shivani Narayanan Photos : தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பான சீரியல் நிகழ்ச்சி மூலமாக பிரபலமானவர் ஷிவானி நாராயணன்.

இந்த சீரியல் தொடர்ந்து இவர் உலக நாயகன் கமல்ஹாசன் தொகுத்து வழங்கிய பிக் பாஸ் நிகழ்ச்சியின் நான்காவது சீசனில் கலந்துகொண்டு பிரபலமானார்.

தற்போது இவர் விஜய் டிவியில் ஒளிபரப்பாக உள்ள புதிய சீரியலில் நடிக்க இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

இப்படியான நிலையில் தற்போது இவர் தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் குட்டையான டவுசரில் புகைப்படம் வெளியிட்டு ரசிகைகளை கிறுகிறுக்க வைத்துள்ளார்.

https://twitter.com/IamShivaniOff/status/1360106437490274307?s=19