Shivani Entry in Bigg Boss

மீண்டும் பிக் பாஸ் வீட்டிற்குள் சிவானி சென்று சர்ப்ரைஸ் கொடுக்க பாலாஜி வெக்ஸ் ஆகி உள்ளார்.

Shivani Entry in Bigg Boss : தமிழ் தமிழ் திரை உலக நாயகன் கமல்ஹாசன் தொகுத்து வழங்கி வரும் நிகழ்ச்சி பிக் பாஸ். இந்த நிகழ்ச்சி இன்னும் மூன்று நாட்களில் முழுவதுமாக முடிவடைய உள்ளது.

நேற்று ரூபாய் 5 லட்சத்துடன் கேப்ரெல்லா பிக் பாஸ் வீட்டிலிருந்து வெளியேறினார். இந்த நிலையில் இன்று பாய்க்குள் சுருட்டி சிவானியை உள்ளே அனுப்பி வைத்துள்ளனர்.

பிக்பாஸ் வீட்டிற்குள் சென்ற சிவானி அனைவரையும் கட்டியணைத்து அன்பை பரிமாறினார். ஆனால் பாலாஜி முருகதாசை மட்டும் அவர் கண்டுகொள்ளவே இல்லை. இதனால் பாலா மிகவும் வெக்ஸ் ஆகி உள்ளார்.

இதோ பாருங்க

Mohan Krishnamoorthy is one of the senior staff at Kalakkal Cinema, He has been working in the Tamil Entertainment industry for almost a decade. He has been instrumental in gathering and reviewing our content.