Shivani Dance to Vadivelu Dance

வடிவேலு பாடலில் வரும் வரிகளுக்கு நடனமாடி இணையத்தில் வெளியிட்டுள்ளார் ஷிவானி நாராயணன்.

Shivani Dance to Vadivelu Dance : தமிழ் சின்னத்திரையில் உலகநாயகன் கமலஹாசன் தொகுத்து வழங்கி வந்த நிகழ்ச்சி பிக் பாஸ். இந்த நிகழ்ச்சியில் 18 போட்டியாளர்களில் ஒருவராக கலந்துகொண்டவர் ஷிவானி நாராயணன்.

மேலும் பிக் பாஸ் வீட்டில் தனக்கென ஒரு ரசிகர் பட்டாளத்தை கொண்டவர் ஷிவானி. இருப்பினும் பிக்பாஸ் வீட்டில் இருந்து 70 ஆவது நாள் வெளியேற்றப்பட்டார்.

பிக்பாஸ் வீட்டில் இருந்து வெளியேறிய நாள்முதல் தொடர்ந்து தனது கவர்ச்சி புகைப்படங்களை வெளியிட்ட வண்ணம் இருந்துள்ளார்.

தற்போது “வாடி பொட்ட புள்ள வெளியே” என்ற பாடலுக்கு குத்தாட்டம் போட்டு இணையத்தை சூடாக்கிய உள்ளார்.

இந்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.