Shivangi Interview About Ashwin

அஜித் விஜய் தனுஷ் சிவகார்த்திகேயன் என பல நடிகர்களுடன் இணைந்து நடிக்க ஆசை என்று சிவாங்கி பேட்டியளித்துள்ளார்.

Shivangi Interview About Ashwin : தமிழ் சின்னத்திரை விஜய் டிவியில் ஒளிபரப்பான சூப்பர் சிங்கர் நிகழ்ச்சி மூலமாக ரசிகர்கள் மத்தியில் பிரபலமானவர் சிவாங்கி. இந்த நிகழ்ச்சி தொடர்ந்து இவர் அடுத்ததாக குக்கு வித் கோமாளி அந்த நிகழ்ச்சியில் கோமாளியாக பங்கேற்று வருகிறார். இவருக்கும் அஸ்வினுக்கும் இடையேயான கெமிஸ்ட்ரி ரசிகர்களை வெகுவாக கவர்ந்து வருகிறது. இந்த நிகழ்ச்சியின் மூலம் சிவாங்கியை பலரும் ரசிக்கத் தொடங்கி உள்ளனர்.

மேலும் இவர் அடுத்ததாக சிவகார்த்திகேயன் நடிப்பில் உருவாக உள்ள டான் திரைப்படத்தில் ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க உள்ளார். இந்த நிலையில் இவர் அளித்துள்ள பேட்டி ஒன்றில் தமிழ் சினிமாவில் யார் யாருடன் இணைந்து நடிக்க ஆசை என கேட்டதற்கு விஜய் அதே சிவகார்த்திகேயன் தனுஷ் என தெரிவித்துள்ளார். அதுமட்டுமல்லாமல் அஸ்வின் படத்தில் நடித்தால் அவருடன் அந்த படத்தில் இணைந்து நடிக்க ஆசை எனவும் கூறியுள்ளார்.

குக்கு வித் கோமாளி செட்டில் அனைவரிடமும் அன்பாக பழகுவேன். ஆனால் டச் டூ ஹார்ட் என்றால் அது அஸ்வின் தான். செட்டில் எனக்கு கார்டியனாக இருப்பவர் புகழ் அண்ணா என தெரிவித்துள்ளார். இவல் அன்பின் பாலா ஆகியோர் மிகவும் கஷ்டப்பட்டு இந்த இடத்துக்கு வந்துள்ளார்கள் எனவும் பேசியுள்ளார்.