Shivangi About Sham Vishal

குக் வித் கோமாளி சிவாங்கி பாடகர் ஷாம் விஷாலை காதலிக்கிறாரா என்பது குறித்து பேசியுள்ளார்.

Shivangi About Sham Vishal : தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சூப்பர் சிங்கர் நிகழ்ச்சி மூலமாக ரசிகர்கள் மத்தியில் பிரபலமானவர் சிவாங்கி. இவருடைய குரலுக்கு பலர் ரசிகர்களாக உள்ளனர்.

மேலும் இவர் குக் வித் கோமாளி என்ற நிகழ்ச்சி மூலமாக ரசிகர்கள் மத்தியில் மேலும் பிரபலம் அடைந்துள்ளார்.

சுப்பர் சிங்கர் நிகழ்ச்சியில் பங்கேற்ற ஷாம் விஷாலுடன் ஷிவாங்கி எப்போதும் நெருக்கமாகவே இருந்து வருகிறார். இதனால் இவர்கள் இருவரும் காதலித்து வருவதாக பலமுறை தகவல்கள் பரவியுள்ளன.

இந்த நிலையில் தற்போது சிவாங்கி லைவ் வீடியோவில் இருவருக்குமிடையே காதல் எல்லாம் ஒன்றும் இல்லை. அவன் எனக்கு பெஸ்ட் பிரெண்ட். எதுவாக இருந்தாலும் அவனிடம் சொல்லி விடுவேன் என கூறியுள்ளார்.

இதன் மூலம் இருவரும் பற்றியும் வந்த காதல் கிசுகிசுவுக்கு முற்றுப்புள்ளி வைத்துள்ளார் சிவாங்கி.

https://youtu.be/BCkI8VLQIoE
Attachments area
Preview YouTube video Are u loving Sam? answered by sivaangi