Sherin in Marriage Costume

திருமணக்கோலத்தில் பிக்பாஸ் ஷெரின் புகைப்படம் ஒன்று இணையத்தில் வெளியிட்டுள்ளார்.

Sherin in Marriage Costume : தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி அந்த நிகழ்ச்சிகளில் ஒன்று பிக் பாஸ்.உலக நாயகன் கமல்ஹாசன் தொகுத்து வழங்கி வந்த இந்த நிகழ்ச்சியில் மூன்றாவது சீசனில் 18 போட்டியாளர்களில் ஒருவராக கலந்து கொண்டவர் ஷெரின்.

இவர் துள்ளுவதோ இளமை மற்றும் விசில் படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானார். ஆனால் நீண்ட இடைவெளிக்குப் பிறகு ஷெரின் பிக் பாஸ் சீசன் இல் கலந்து கொண்டு பிரபலமானார்.

உடல் எடையை குறைத்து மிகவும் ஸ்லிம்மாக மாறிய சேரியின் தன் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் தொடர்ந்து புகைப்படங்களை வெளியிட்ட வண்ணம் இருந்து வருகிறார். தற்போது திருமண கோலத்தில் உள்ள புகைப்படம் ஒன்றை வெளியிட்டுள்ளார்.

இந்த புகைப்படம் இணையத்தில் வெளியாகி செம்ம வைரலாகி வருகிறது.