Sheela Rajkumar Modern Photos

டி-ஷர்ட் மேலாக பனியன் அணிந்து படு மார்டனாக மாறியுள்ளார் நடிகை ஷீலா ராஜ்குமார்.

Sheela Rajkumar Modern Photos : தமிழ் சினிமாவில் டூ லெட் இந்த படத்தில் நாயகியாக நடித்திருந்தவர் ஷீலா ராஜ்குமார். அதன் பிறகு மோகன் ஜி இயக்கத்தில் வெளியான திரௌபதி என்ற படத்தில் நாயகியாக நடித்திருந்தார். இந்தப் படம் பல்வேறு சர்ச்சைகளை சந்தித்தது.

திரௌபதி படத்தினைத் தொடர்ந்து யோகி பாபு நடிப்பில் வெளியான மண்டேலா திரைப்படத்தில் முக்கிய வேடத்தில் நடித்துள்ளார். இந்த படம் OTT தளத்தில் வெளியாகி மிகப்பெரிய வெற்றியைப் பெற்றுள்ளது.

படங்களில் அடக்கமாக நடித்து வந்த சீலா தற்போது சமூக வலைதளப் பக்கங்களில் மாடலான உடையில் நடத்திய போட்டோ ஷூட் புகைப்படங்களை வெளியிட்டுள்ளார். டீ சர்ட் அணிந்து அதற்கு மேல முண்டா பனியன் அணிந்திருக்கும் புகைப்படங்களை வெளியிட்டு ரசிகர்களை வியக்க வைத்துள்ளார்.

இவருடைய மாடர்ன் போட்டோஷூட் புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகின்றன.