Shanthanu

தல அஜித்துடன் நடிக்க இருக்கும் அரிய புகைப்படம் ஒன்றை ரசிகர் வெளியிட்டு சாந்தனுவுக்கு சர்ப்ரைஸ் கொடுத்துள்ளார்.

Shanthanu With Thala Ajith : தமிழ் சினிமாவின் பிரபல நடிகராக வலம் வருபவர் தல அஜித். இவருக்கு உலகம் முழுவதும் மிகப்பெரிய ரசிகர் பட்டாளம் உள்ளது. தல அஜித்துடன் இணைந்து பணியாற்ற வேண்டும் என்ற ஆசை அனைத்து நடிகர் நடிகைகளுக்கும் உண்டு.

மேலும் தல அஜித் பற்றிய புகைப்படங்கள் ஏதாவது கிடைத்தால் அதனை சமூக வலைதளங்களில் ரசிகர்கள் வழக்கமாக கொண்டுள்ளனர்.

இந்த வகையில் தற்போது ரசிகர் ஒருவர் நிகழ்ச்சி ஒன்றில் தல அஜித்தின் பின்புறம் சாந்தனு அமர்ந்திருக்கும் புகைப்படத்தை இணையத்தில் வெளியிட்டுள்ளார் இதனை பார்த்த சாந்தனு இதுவரை இதனை நானே கவனித்தது இல்லை என தெரிவித்துள்ளார். புகைப்படத்தை சேர் செய்ததற்கு நன்றி என தெரிவித்துள்ளார்.

Mohan Krishnamoorthy is one of the senior staff at Kalakkal Cinema, He has been working in the Tamil Entertainment industry for almost a decade. He has been instrumental in gathering and reviewing our content.