Shanthanu Says Sorry to Morattu Singles
Shanthanu Says Sorry to Morattu Singles

லைட்டா ஃபீல் பண்ணிட்டு மன்னிச்சிடுங்க என முரட்டு சிங்கிள்ஸ்களிடம் மன்னிப்புக் கேட்டுள்ளார் நடிகர் சாந்தனு.

Shanthanu Says Sorry to Morattu Singles : தமிழ் சினிமாவில் வளர்ந்து வரும் இளம் நடிகர்களில் ஒருவர் சாந்தனு. வெற்றிக்காகவும் சினிமாவில் ஒரு நல்ல இடத்திற்காகவும் போராடி வரும் இவருக்கு தற்போது மாஸ்டர் படத்தில் நடிக்கும் வாய்ப்பு கிடைத்துள்ளது.

இவரின் திரைப்பயணத்தில் மிகப்பெரிய மாற்றத்தை இப்படம் உருவாக்கும் என ரசிகர்கள் எதிர்பார்க்கின்றனர்.

நம்புங்க இதுக்கு பேரு ஒர்க்கவுட்… இடுப்பை வளைத்து நெளித்து ஆடும் வீடியோவை வெளியிட்ட ஷிவானி – தீயாக பரவும் வீடியோ

அதே சமயம் சமூக வலைதள பக்கங்களில் ஆக்டிவாக இருந்துவரும் சாந்தனு தன்னுடைய மனைவி கிகியை கௌதம் மேனன் ஸ்டைலில் வளைத்து வளைத்து வீடியோ எடுத்து அதனை பதிவேற்றி இருந்தனர்.

இதனால் முரட்டு சிங்கிள்ஸ்கள் கொஞ்சம் அப்செட் ஆகி இருந்தனர். இந்த நிலையில் நடிகர் சாந்தனு கொஞ்சம் பீல் ஆகிட்டேன் மன்னிச்சிடுங்க என சிங்கிள்ஸ்களிடம் மன்னிப்பு கேட்டுள்ளார்.