Shanthanu Chat With Vishnu Vishal
Shanthanu Chat With Vishnu Vishal

சாந்தனு உதவி கேட்க அதற்கு விஷ்ணு விஷால் நான் ரெடி அதற்கு முன்னாடி உன் வைஃப் இடம் பர்மிஷன் வாங்கு என பதிலளித்துள்ளார்.

Shanthanu Chat With Vishnu Vishal : தமிழ் சினிமாவில் பிரபல நடிகராக வலம் வருபவர் சாந்தனு. திரைக்கதையின் ஜாம்பவானான இயக்குனர் கே பாக்யராஜின் ஒரே மகனாவார்.

தற்போது மாஸ்டர் படத்தில் விஜயுடன் இணைந்து நடித்துள்ள இவர் சமூக வலைதளங்களில் ஆக்டிவாக இருந்து எதையாவது பதிவிட்டு வருகிறார்.

தற்போது விஷ்ணு விஷால் அவருடைய அப்பாவிற்கு கட்டிங் செய்து அவரை அழகு படுத்தி உள்ளார்.

கோப்ரா டீசர் எப்போது அப்டேட் கொடுக்க அஜய் ஞானமுத்து – இன்னைக்கும் ஒரு ட்ரீட் இருக்கு!

இதனைப் பார்த்த சாந்தனு தனக்கும் முடி வெட்டி விடுமாறு உதவி கேட்டுள்ளார். அதற்கு விஷ்ணு விஷால் நான் ரெடி அதற்கு முன்னாடி உன்னுடைய மனைவி கிகியிடம் அனுமதி வாங்க என பதிலளித்துள்ளார்.

இதனை அடுத்து சாந்தனு இதற்கு எதற்கு அனுமதி? கட் செய்ய சொல்லி தான் கேட்டேன், கட்டிங் கேட்கல என பதிலளித்துள்ளார்.

சாந்தனுவின் இந்த குறும்புத்தனமான பதிவை பற்றி தான் ரசிகர்கள் கமெண்ட்டுகளில் பேசி வருகின்றனர்.

சந்தனுவின் இந்த பதிவிற்கு கிகி அளித்த கமெண்ட்

ரசிகர்கள் அடித்த சில கமெண்ட்ஸ்

https://twitter.com/MersalTamizhan/status/1275877098805051392?s=19
https://twitter.com/mjjillajeppy/status/1275974295877894145?s=19
https://twitter.com/sachinkalai5/status/1275972850013233152?s=19