Shantanu's Grandma Passes Away
Shantanu's Grandma Passes Away

நடிகர் சாந்தனு வீட்டில் நடந்த திடீர் மரணத்தால் திரையுலக பிரபலங்கள் ஆறுதல் கூறி வருகின்றனர்.

Shantanu‘s Grandma Passes Away : தமிழ் சினிமாவின் பிரபல நடிகராக வலம் வருபவர் சாந்தனு. இவர் இயக்குனர் பாக்யராஜின் மகன் என்பது அனைவரும் அறிந்ததே.

இயக்குனர் பாக்யராஜ், பூர்ணிமா என்பவரை திருமணம் செய்து கொண்டார். பாக்யராஜ், சாந்தனு, கிகி விஜய் என அனைவரும் ஒரே குடும்பம் மகிழ்ச்சியாக வாழ்ந்து வருகின்றனர்.

இப்படியான நிலையில் பாக்யராஜின் மனைவியும் நடிகையுமான பூர்ணிமாவின் அம்மா வயது முதிர்வு காரணமாக மரணம் அடைந்துள்ளார்.

தற்போது இவருக்கு 85 வயதாகிறது. அவருடைய மறைவு சாந்தனுவுக்கு பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளதாக தெரிவித்தார்.

சாந்தனுவின் பதிவைப் பார்த்த திரையுலகப் பிரபலங்கள் நடிகர்கள் என பலரும் அவருக்கு ஆறுதல் கூறி வருகின்றனர்.

Lakshman Dhoni is a creative writer his interests are majorly in regional cinema, Upcoming movies, reviews, Actor and Actress profiling and related stories.