Shantanu Vs Vijay Fans on Master
மாஸ்டர் அப்டேட் கேட்டு ஷாந்தனுவை தாக்குவது போல ரசிகர் ஒருவர் வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார், அதற்கு சாந்தனு அளித்த பதில் வைரலாகி வருகிறது.

Shantanu Vs Vijay Fans on Master : தமிழ் சினிமாவின் முன்னணி நடிகரான தளபதி விஜய் நடித்து வரும் திரைப்படம் மாஸ்டர். இந்த படம் உலகம் முழுவதும் கோடை விடுமுறையில் வெளியாக உள்ளது.

மாஸ்டரில் ஷாந்தனுவும் நடிப்பதால் அடிக்கடி விஜய் ரசிகர்கள் அவரிடம் அப்டேட் கேட்டு அன்பாக தகராறு செய்வது வாடிக்கையாகி விட்டது.

விஜய் மகனுக்கு கதை ரெடி.. விஜயை வைத்து மாஸ் காட்டிய இயக்குனர் அதிரடி – அப்போ செம ஹிட் இருக்கு??

தற்போது ரசிகர் ஒருவர் அப்டேட் எங்கே என ஷாந்தனுவை தாக்குவது போல மீம் வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார்.

அதற்கு சாந்தனு எவ்வளவு அடிச்சாலும் சொல்ல மாட்டேன் என கூறியது மட்டுமில்லாமல் இப்படத்திற்கு திரைக்கதை எழுதும் இயக்குனர் ஏ. ரத்னகுமாரை கோர்த்து விட்டுள்ளார்.

சுதா கொங்கராவும் இல்ல.. சன் பிக்சர்ஸும் இல்ல?? – தளபதி 65 இயக்குனர், தயாரிப்பு நிறுவனம் இது தானா?

Mohan Krishnamoorthy is one of the senior staff at Kalakkal Cinema, He has been working in the Tamil Entertainment industry for almost a decade. He has been instrumental in gathering and reviewing our content.