Thalapathy 64 Movie
தளபதி 64 படம் பற்றி அதிரடியாக டீவீட் ஒன்றை பதிவிட்டு ரசிகர்களை கொண்டாட வைத்துள்ளார் சாந்தனு.

தமிழ் சினிமாவின் முன்னணி நடிகரான தளபதி விஜய் நடிப்பில் தற்போது புதிய படம் உருவாகி வருகிறது. இந்த படத்தை லோகேஷ் கனகராஜ் இயக்கி வருகிறார்.

படத்தின் படப்பிடிப்புகள் விறுவிறுப்பாக நடந்து வருகின்றன. படத்தில் விரல் விட்டு எண்ண முடியாத அளவிற்கு பல நடிகர் நடிகைகள் இணைந்து நடித்து வருகின்றனர். அதில் சாந்தனு பாக்யராஜும் ஒருவர்.

இவர் தற்போது தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில் இவரை நம்புங்க என கூறி லோகேஷ் கனகராஜுடன் இருக்கும் புகைப்படம் ஒன்றை பதிவிட்டுள்ளார்.

இதோ பாருங்க

Mohan Krishnamoorthy is one of the senior staff at Kalakkal Cinema, He has been working in the Tamil Entertainment industry for almost a decade. He has been instrumental in gathering and reviewing our content.