Shankar to direct Indian 2 in bollywood | There is a message spreading that Kamal and Shankar are fighting | Kamal Haasan | Shah rukh khan | Aamir khan

Shankar to direct Indian 2 in bollywood :

இந்தியன் 2 படத்தை இந்தியில் எடுக்க ஷங்கர் திட்டமிட்டுள்ளாராம். இதில் ஷாருக்கான் அல்லது ஆமிர்கான் நடிப்பார்கள் என்றும் கூறப்படுகிறது.

இந்தியன் 2 படத்தை ஓரங்கட்டி விட்டு ஷங்கர் அடுத்த படத்தின் வேலைகளை தொடங்கி இருப்பதாக தகவல்கள் கிடைத்துள்ளன.

ஓரங்கட்டப்பட்ட இந்தியன் 2? ஷங்கரின் அடுத்த படம் – வெளியான அதிரடி தகவல்.!

தமிழ் சினிமாவின் பிரம்மாண்ட இயக்குனரான ஷங்கர் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் வெளியான 2.0 படத்தை அடுத்து கமல்ஹாசனை வைத்து இந்தியன் 2 படத்தை இயக்க தொடங்கினார்.

ஆனால் கமல்ஹாசனின் அரசியல் பிரவேசம், செட்டாகாத மேக்கப் என இப்படத்தின் படப்பிடிப்புகள் தொடர்ந்து தள்ளி போய் கொண்டே இருக்கிறது. இதனால் கமலுக்கும் ஷங்கருக்கும் சண்டை என்றும் ஒரு தகவல் பரவி வருகிறது.

இதை உறுதிபடுத்தும் விதமாக இந்தியன் 2 படத்தை இந்தியில் எடுக்க ஷங்கர் திட்டமிட்டுள்ளாராம். இதில் ஷாருக்கான் அல்லது ஆமிர்கான் நடிப்பார்கள் என்றும் கூறப்படுகிறது.

Lakshman Dhoni is a creative writer his interests are majorly in regional cinema, Upcoming movies, reviews, Actor and Actress profiling and related stories.