Shalu Shammu Latest Photo : சினிமா செய்திகள், Cinema News, Kollywood , Tamil Cinema, Latest Cinema News, Tamil Cinema News
மீண்டும் ஒரு மோசமான கவர்ச்சி புகைப்படத்தை வெளியிட்டு ரசிகர்களிடம் சிக்கியுள்ளார் ஷாலு ஷம்மு.

Shalu Shammu Latest Photo : தமிழ் சினிமாவில் சிவகார்த்திகேயன் நடிப்பில் வெளியான திரைப்படம் வருத்தப்படாத வாலிபர் சங்கம். இந்த படத்தில் ஸ்ரீ திவ்யாவுக்கு தோழியாக நடித்திருந்தவர் ஷாலு ஷம்மு.

டாட்டூ குத்தலாம், அதுக்குன்னு உடல் முழுக்கவா? – VJ ரம்யா வெளியிட்ட புகைப்படத்தை நீங்களே பாருங்க!

வாய்ப்புகளுக்காக சமீப காலமாக இவர் தொடர்ந்து கவர்ச்சி புகைப்படங்களாக ரிலீஸ் செய்து வருகிறார். கிட்டத்தட்ட தன்னை கவர்ச்சி நடிகையாகவே காட்டி கொள்ள ஆசைப்படுகிறார்.

தற்போதும் இவர் இன்ஸ்டா பக்கத்தில் தன்னுடைய தொப்புள் வெளியே தெரியும் அளவிற்கு உடையில் மோசமான கவர்ச்சியில் புகைப்படத்தை வெளியிட ரசிகர்கள் கடுப்பாகியுள்ளனர்.

இப்படி கவர்ச்சியான போஸ் கொடுத்து என்னத்த சாதிக்க போறீங்க? உங்களுக்கு இதே தான் வேலையா என்றெல்லாம் விமர்சனம் செய்து வருகின்றனர்.