Shalini Sister Shamili Photo

தளபதி விஜய் ரசிகையாக நடித்துள்ளார் அஜித்தின் மச்சினிச்சி ஷாம்லி.

Shalini Sister Shamili Photo : தமிழ் சினிமாவில் அஞ்சலி என்ற திரைப்படத்தின் மூலமாக குழந்தை நட்சத்திரமாக அறிமுகமான ஷாமிலி. இவர் நடிகை அஞ்சலியின் தங்கை ஆவார். அதாவது தமிழ் சினிமாவின் பிரபல நடிகர் தல அஜித்தின் மச்சினிச்சி.

இவர் அஞ்சலி படத்திற்கு பிறகு தல அஜித் தமிழ் சினிமாவில் தனக்கென மிகப்பெரிய இடத்தை பிடித்துள்ளார். மேலும் இவர் தமிழில் வீர சிவாஜி என்ற படத்தில் நடித்திருந்தார். அதன்பின்னர் தமிழ் படங்களில் நடிப்பதை நிறுத்திக் கொண்டார்.

தற்போது இவர் ஒரு படத்தில் தளபதி விஜய் ரசிகையாக நடித்துள்ள புகைப்படம் இணையத்தில் வைரலாகி வருகிறது.

அதாவது தளபதி விஜய் புகைப்படம் குறித்த பைக்கில் அமர்ந்து கொண்டிருப்பது போன்ற புகைப்படம் வைரலாகி வருகிறது.