தல அஜித்தின் மனைவி ஷாலினி உடல் எடை கூடி குண்டாகியுள்ளார். இவருடைய லேட்டஸ்ட் புகைப்படம் இணையத்தில் வைரலாகி வருகிறது.
Shalini Ajith Latest Photos : தமிழ் சினிமாவின் பிரபல நடிகராக வலம் வருபவர் தல அஜித். இவரது நடிப்பில் அடுத்ததாக வலிமை என்ற திரைப்படம் வெளியாக உள்ளது. இந்த படத்திற்காக ஒட்டுமொத்த அஜித் ரசிகர்கள் ஆவலோடு காத்துக் கொண்டிருக்கின்றனர்.
படத்தைப் பற்றிய அப்டேட் தான் எதுவும் வராமல் இருந்து வருகிறது. இருப்பினும் சமீபத்தில் தல அஜித்தின் புகைப்படம், வினோத்தின் புகைப்படம் ஆகியவை வெளியாகியிருந்தன.
இவர்களை புகைப்படங்களை தொடர்ந்து தல அஜித்தின் மகன் ஆத்விக்கின் லேட்டஸ்ட் புகைப்படம் வெளியாகி வைரல் ஆனது.
இந்த நிலையில் தற்போது தல அஜித்தின் மனைவி ஷாலினியின் லேட்டஸ்ட் புகைப்படம் ஒன்று வெளியாகி தீயாக பரவி வருகிறது.
இந்த புகைப்படத்தில் பார்க்கையில் ஷாலினி உடல் எடை கூடி குண்டாகி இருப்பது ரசிகர்களை அதிர்ச்சியாக்கி உள்ளது.