Shakeela Video : தமிழ் தெலுங்கு மலையாளம் என பல்வேறு மொழிகளில் கவர்ச்சி நடிகையாக நடித்து பிரபலமானவர் ஷகீலா.
இவர் தற்போது டிக் டாக்கிலும் கலக்க தொடங்கியுள்ளார்.
முதல்முறையாக தற்போது விஜய்யின் மெர்சல் திரைப்படத்தில் இடம்பெற்றுள்ள நீதானே நீதானே என்ற பாடலுக்கு டிக் டாக் செய்துள்ளார்.
அந்த வீடியோ தற்போது சமூக வலைதள பக்கங்களில் வைரலாகி வருகிறது.
உங்களுக்காக இதோ அந்த வீடியோ