Cook With Comali 2

குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் ஷகிலா போட்டியாளராக கலந்து கொள்ளப் போகிறார் என அறிவிக்கப்பட்டுள்ளது.

தமிழ் சின்னத்திரையில் பிரபலமான தொலைக்காட்சி சேனலாக இருந்து வருவது விஜய் டிவி. இந்த நிகழ்ச்சியில் ஒளிபரப்பான பிரபலமான நிகழ்ச்சி குக் வித் கோமாளி.

இதன் முதல் சீசன் முடிவடைந்து தற்போது இரண்டாவது சீசன் ஒளிபரப்பாக தொடங்க உள்ளது.

இந்த நிகழ்ச்சியில் கலந்துகொள்ள புகழ் பெற்றவர்கள் யார் யார் என்பது குறித்த விவரங்கள் வெளியிடப்பட்டன. அவற்றில் முதல் ஆளாக ஷகிலாவின் பெயர் இடம் பெற்றது.

இதனை பார்த்த பிறகு ரசிகர்கள் பிக் பாஸ், ஐபிஎல் முக்கியமில்லை குக் வித் கோமாளி நிகழ்ச்சியை தான் பார்ப்போம்.

மேலும் சிலர் இதை குக்கிங் நிகழ்ச்சியா இல்ல மசாலா நிகழ்ச்சியா என கிண்டல் அடிக்கத் தொடங்கினர்.

https://twitter.com/BiggBoss4_Team/status/1326150603202985990?s=19
Mohan Krishnamoorthy is one of the senior staff at Kalakkal Cinema, He has been working in the Tamil Entertainment industry for almost a decade. He has been instrumental in gathering and reviewing our content.