Shakeela in BB House

பிக் பாஸ் வீட்டில் நடிகை ஷகீலா இருக்கை புகைப்படம் இணையத்தில் வெளியாகி உள்ளது.

Shakeela in BB House : தமிழ், தெலுங்கு, மலையாளம் ஆகிய மொழிகளில் கவர்ச்சி நடிகையாக வலம் வந்தவர் ஷகீலா. இவர் தற்போது விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் பங்கேற்று வருகிறார்.

இந்த நிகழ்ச்சியைத் தொடர்ந்து இவர் பிக்பாஸ் நிகழ்ச்சி ஐந்தாவது சீசனில் பங்கேற்க இருப்பதாக தகவல் வெளியானது. ஆனால் அதற்குக் கொஞ்சமும் வாய்ப்பில்லை என்பது தற்போது தெரியவந்துள்ளது.

அதாவது நடிகை சகிலா இதற்கு முன்னதாக கன்னட மொழியில் ஒளிபரப்பான பிக்பாஸ் நிகழ்ச்சியில் பங்கேற்று உள்ளார். அந்த நிகழ்ச்சியில் 26 நாட்கள் மட்டுமே பிக்பாஸ் வீட்டிற்குள் இருந்துள்ளார்.

நடிகை ஷகிலா பிக் பாஸ் வீட்டிற்குள் இருக்கும் புகைப்படம் ஒன்றும் இணையத்தில் வெளியாகியுள்ளது.