பிக் பாஸ் சீசன் 5-ல் குக் வித் கோமாளி பிரபலத்தின் மகள் கலந்து கொள்ள இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.

Shakeela Daughter in Bigg Boss5 : தமிழ் சின்னத்திரையில் உலக நாயகன் கமல்ஹாசன் தொகுத்து வழங்கி வரும் நிகழ்ச்சி பிக் பாஸ். இந்த நிகழ்ச்சியின் 5-வது சீசன் விரைவில் தொடங்க உள்ளது.

இந்த நிகழ்ச்சியினை கமலுக்கு பதில் சிம்பு தொகுத்து வழங்கலாம் எனவும் மேலும் போட்டியாளர்களாக யார் யார் கலந்து கொள்வார்கள் என்ற கெஸ்ஸிங் லிஸ்ட் இணையத்தில் வைரலாகி வருகிறது.

இந்த நிலையில் ஷகீலாவின் மகள் இந்த நிகழ்ச்சியில் கலந்து கொள்ள இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.