Shakeela Biopic Movie Teaser
Shakeela Biopic Movie Teaser

ஷகிலாவின் வாழ்க்கை வரலாறு படத்தின் டீஸர் இணையத்தில் வைரலாகி வருகிறது.

Shakeela Biopic Movie Teaser : தமிழ், தெலுங்கு, மலையாளம் என மூன்று மொழி படங்களிலும் நடித்து வருபவர் ஷகிலா. தெலுங்கு சினிமாவில் மிட்நைட் மசாலா படங்களில் நடித்து இளைஞர்களை கவர்ந்தவர்.

பல படங்களில் நடித்துள்ள இவர் தமிழில் விஜய், ஜெயம் ரவி படங்களிலும் முக்கிய வேடங்களில் நடித்துள்ளார்.

அஜித் நடிப்பில் காப்பியடிக்கப்பட்டு உருவான 10 திரைப்படங்கள் , அதுவும் எந்த படத்தின் காப்பி தெரியுமா? – ஷாக்கிங் லிஸ்ட் இதோ!

இவரது வாழ்க்கை வரலாற்றை திரைப்படமாக்க பலர் முயற்சி செய்து வருகின்றனர். மேலும் தற்போது மலையாள இயக்குனரான சாரயு மோகன் என்பவர் ஷகிலா என்ற பெயரில் ஒரு படத்தை இயக்கி வருகிறார்.

தற்போது இந்த படத்தின் டீஸர் இணையத்தில் வெளியாகி ரசிகர்களை கவர்ந்து வருகிறது.

Shakeela Official Teaser | Sarayu | Sugeesh | Amal K Joby | Shiju M Bhaskar | Funday Club