Serial Actress Neepa Accident
மகளின் கண் முன்னாலே சீரியல் நடிகைக்கு நேர்ந்த கொடுமை வீடியோ பார்போரையும் பதற வைத்துள்ளது.

Serial Actress Neepa Accident Video : தமிழ் சின்னத்திரையிலும் வெள்ளித்திரையில் நடிகையாக வலம் வருபவர் நீபா.

இவர் தற்போது ஜீ தமிழில் அர்ச்சனா தொகுத்து வழங்கி வரும் சூப்பர் மாம் என்ற நிகழ்ச்சியில் பங்கேற்றிருந்தார்.

இந்த நிகழ்ச்சிக்கான டாஸ்க் ஒன்றில் பங்கேற்ற போது தவறி கீழே விழுந்து முகத்தில் பலத்த காயமடைந்தார். அவர் முடியவில்லை என சொன்ன போதே அவரை வெளியேற்றி இருந்தால் இந்த விபத்தை நிச்சயம் தவிர்த்து இருக்கலாம்.

லைட் கவர்ச்சியில் செம்பருத்தி சீரியல் நடிகை.. புகைப்படத்தை பார்த்து ஷாக்கான ரசிகர்கள் கொடுக்கும் அட்வைஸ் – இதோ இந்த போட்டோவை நீங்களே பாருங்க.!

ஆனால் தொகுப்பாளினி அர்ச்சனா முடியும் ட்ரை பண்ணு, விழுந்தாலும் தண்ணில தான் விழுவ என அவரை வற்புறுத்த அவர் பயத்துடனேயே இந்த டாஸ்கை தொடர தவறி விழுந்து விபத்துக்குள்ளாகியுள்ளார்.

அவரை நிகழ்ச்சி குழுவினர் மீட்டு மருத்துவமனையில் அனுமதித்து சிகிச்சை அளித்துள்ளனர். இதோ அந்த வீடியோ

Mohan Krishnamoorthy is one of the senior staff at Kalakkal Cinema, He has been working in the Tamil Entertainment industry for almost a decade. He has been instrumental in gathering and reviewing our content.