Mahalakshmi

டாப் ஆங்கிள் செல்பி புகைப்படத்தை வெளியிட்டு இணையத்தைத் திணற வைத்துள்ளார் நடிகை மகாலட்சுமி.

Serial Actress Mahalakshmi Photos : தமிழ் சின்னத்திரையில் சன் டிவி, ஜீ தமிழ் என பல்வேறு சேனல்களில் சீரியல் நடிகையாக நடித்து வருபவர் மகாலட்சுமி.

இவர் ஜீ தமிழ் தொலைக்காட்சியில் சீரியலில் நடிக்க வந்த ஈஸ்வரன் என்பவருடன் கள்ளத் தொடர்பு இருப்பதாகவும் சர்ச்சையில் சிக்கினார்.

இருப்பினும் தொடர்ந்து பல சீரியலில் நடித்து வருகிறார். இந்த நிலையில் தற்போது இவர் தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் டாப் ஆங்கிள் செல்பி புகைப்படத்தை வெளியிட்டுள்ளார்.

இதோ அந்த புகைப்படம்