Serial Actress Mahalakshmi Family : Cinema News, Kollywood , Tamil Cinema, Latest Cinema News, Tamil Cinema News, Mahalakshmi Family

சன் டிவியில் சீரியல்களில் நடிகையாகவும் தொகுப்பாளியுமாக வலம் வந்த மகாலக்ஷ்மியின் குடும்ப புகைப்படங்கள் இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகின்றன.

Serial Actress Mahalakshmi Family  :

சென்னையில் பிறந்து வளர்ந்து படித்து விட்டு சன் நெட்ஒர்க்கில் தொகுப்பாளியாக தன்னுடைய பயணத்தை தொடங்கியவர் மகாலக்ஷ்மி.

அதன் பின்னர் சீரியல்களில் நடிக்க தொடங்கிய இவர் சின்னத்திரையில் 8 வருடங்களாக கலக்கி வந்தார். கடந்த 2016-ல் காதல் திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு ஒரு மகனும் பிறந்தான்.

அட.. ஜோதிகாவா இது? இதுவரை வெளிவராத பழைய புகைப்படத்தை நீங்களே பாருங்க!

ஒவ்வொரு வருடமும் தன்னுடைய மகனின் பிறந்த நாளை வெவ்வேறு நாடுகளில் கொண்டாடி வருகின்றனர்.

முதல் அவருடன் ஹாங்காங், இரண்டாம் வருடம் சிங்கப்பூர் என சென்றிருந்த இவர்கள் மூன்றாம் வருட பிறந்த நாளை மலேசியாவில் கொண்டாட திட்டம் போட்டு வருகிறார்கள்.

தன்னுடைய மகனுக்கு 20 வயதாகும் போது அவன் 20 நாடுகளை சுற்றி இருக்க வேண்டும் என்பது எங்களுடைய ஆசை என இவர்கள் கூறியுள்ளனர்.

அவர்களின் குடும்ப புகைப்படங்கள்

Lakshman Dhoni is a creative writer his interests are majorly in regional cinema, Upcoming movies, reviews, Actor and Actress profiling and related stories.