Bharathi Kannamma Venkat

மரணமடைந்த பாரதிகண்ணம்மா சீரியல் நடிகரின் குடும்ப புகைப்படம் இணையத்தில் வெளியாகியுள்ளது.

Serial Actor Venkat With Family : தமிழ் சின்னத்திரை சீரியல் நடிகர்களில் ஒருவராக வலம் வருபவர் வெங்கட். இவர் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பாரதி கண்ணம்மா, ஈரமான ரோஜாவே உள்ளிட்ட பல சீரியல்களில் துணை கதாபாத்திரங்களில் நடித்து வருகிறார்.

இந்த நிலையில் நேற்று இவர் திடீரென ஏற்பட்ட மாரடைப்பு காரணமாக மரணம் அடைந்தார். இவருடைய மறைவு விஜய் டிவி பிரபலங்கள் இடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தியது. விஜய் டிவியும் வெங்கட் மறைவிற்கு இரங்கல் தெரிவித்து பதிவு ஒன்றை அறிவித்திருந்தது.

இந்த நிலையில் தற்போது வெங்கட் தன்னுடைய குடும்பத்துடன் இருக்கும் புகைப்படம் ஒன்று இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது. இதோ பாருங்க

Mohan Krishnamoorthy is one of the senior staff at Kalakkal Cinema, He has been working in the Tamil Entertainment industry for almost a decade. He has been instrumental in gathering and reviewing our content.