பிக் பாஸ் சென்ட்ராயன் மாடர்ன் உடை, BMW பைக் என லைஃ ஸ்டைலையே மாற்றி கொண்டுள்ள புகைப்படம் இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது.

Sendrayan New Life Style : தமிழ் சினிமாவில் காமெடி வேடம், குணசித்திர வேடம், ஏன் ஒரு படத்தில் வில்லன் வேடத்தில் கூட நடித்திருந்தவர் சென்ராயன்.

ஆனால் அப்போதெல்லாம் வெளியுலகித்திற்கு பெரிய அளவில் தெரியாத சென்றாயன் பிக் பாஸ் நிகழ்ச்சியின் இரண்டாவது சீஸனின் மூலமாக மிக பிரபலமானார். அதன் பின்னர் படங்களிலும் அவருக்கு ஓரளவிற்கு வாய்ப்பு கிடைத்து வருகிறது.

குழந்தை இல்லாமல் கஷ்டப்பட்டு வந்த சென்றாயனுக்கு அந்த குறையும் தற்போது நீங்கி குடும்பத்துடன் மகிழ்ச்சியாக இருந்து வருகிறார்.

கவர்ச்சியை விமர்சித்த ரசிகர்களுக்கு அசிங்கமான புகைப்படம் மூலம் பதிலடி கொடுத்த சமந்தா – சர்ச்சை புகைப்படம் உள்ளே.!

இந்நிலையில் தற்போது சென்றாயன் தன்னுடைய ஷேர்ஸ் ஷேட் பக்கத்தில் மாடர்ன் உடை, ஜிம், BMW பைக் என லைஃப் ஸ்டைலையே மாற்றி கொண்ட புகைப்படங்களை வெளியிட்டுள்ளார்.

ஆனால் இது உண்மையில் அவர் வாங்கிய பைக்கா அல்லது ஏதவது படத்திற்கான போட்டோஷூட்டா என்பது தெரியவில்லை.

ரசிகர்கள் இந்த புகைப்படத்தை பார்த்து சூப்பர், ஆளே மாறிட்டிங்களே என்றெல்லாம் கமென்ட் அடித்து வருகின்றனர்.

Lakshman Dhoni is a creative writer his interests are majorly in regional cinema, Upcoming movies, reviews, Actor and Actress profiling and related stories.