Sembaruthi Serial Janani
லைட் கவர்ச்சியில் செம்பருத்தி சீரியல் நடிகையை பார்த்த ரசிகர்கள் அவருக்கு அறிவுரை வழங்கி வருகின்றனர்.

Sembaruthi Serial Janani Photo : மாப்பிள்ளை, செம்பருத்தி, ஆயுத எழுத்து ஆகிய சீரியல்களில் நடித்து வருபவர் ஜனனி. இவர் நண்பேன்டா படத்தில் நயன்தாரா தோழியாக நடித்து இருந்தாலும் சீரியல்கள் தான் நல்ல ரீச்சை கொடுத்தன.

பாத்ரூமில் இருந்து வீடியோ வெளியிட்ட மீரா மிதுன்.. கழுவி ஊற்றும் நெட்டிசன்கள் – வீடியோ உள்ளே.!

இந்நிலையில் தற்போது இவர் தன்னுடைய இன்ஸ்டா பக்கத்தில் தொடை தெரியும் அளவிற்கு புகைப்படம் ஒன்றை வெளியிட்டுள்ளார்.

இதனை பார்த்த ரசிகர்கள் இப்படியெல்லாம் டிரஸ் பண்ணாதீங்க, புடவை கட்டுங்க, அது தான் அழகு என கமெண்ட் அடித்து வருகின்றனர்.

 

View this post on Instagram

 

#portrait – Team: @gk_.photography._ @raghul_raghupathy @samnavyn @vetrihairandmakeup Wearing: @forever21

A post shared by Janani Ashok Kumar (@janani_ashokkumar) on

Mohan Krishnamoorthy is one of the senior staff at Kalakkal Cinema, He has been working in the Tamil Entertainment industry for almost a decade. He has been instrumental in gathering and reviewing our content.